அபார பாக்கியம் பெற்று
அவர் சந்ததி வந்து
அவர் வாழ்வின் புகழை
அண் ட சராசரம் முழுதும்
அறிந்து அனுபவிக்க
அக்கறையுள்ள
அவர் பரம்பரையே,
நீவிர் வாழி
பாரதி ஒரு பொக்கிஷம்
பரம்பொருள் தமிழுக்கு தந்த பெருங்கொடை.
தமிழருக்கு அழியாதா செல்வம்.
எமது தமிழ் அன்னை பெற்ற
இந்த செல்வனின் செயற்பாடுகளை
பாதுகாப்பது, பரப்புவது, அனுபவிப்பது,
தமிழராகிய எமது கடமை.
வாழ்க பாரதி
பாரதியாரின் பரம ரசிகை